Enable Javscript for better performance
ஸ்ரீ ஆனந்தபரவசர் சுவாமிகள் குருபூஜை விழா- Dinamani

சுடச்சுட

    

    தருமையாதீன இரண்டாவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீ ஆனந்தபரவசர் சுவாமிகள் குருபூஜை விழா திருமுறை பண்ணிசை, சமயச் சொற்பொழிவுகளுடன் சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதீனமடாலய தேவாலய சமயப்பிரசார நிலையத்தில் டிசம்பர் 25-ம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறுகின்றது. 

    தகவல்களுக்கு: 044 - 28142642.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai