Enable Javscript for better performance
சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ பெருவிழா

    By DIN  |   Published on : 16th June 2018 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    சென்னை, சைதாப்பேட்டை அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை சௌந்தரேசுவரர் திருக்கோயிலில் ஜூன் 11 - முதல் ஆனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது.

    இவ்விழா, ஜூலை 22 - ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜூன் 17-ம் தேதி திருத்தேர் உற்சவமும், ஜூன் 18-ல் பரிவேட்டையும், ஜூன் 20-ல் ஆனித் திருமஞ்சனம், தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. 

    ஆன்மிக பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சௌந்தரேசுவரரின் அருளைப் பெறலாம். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai