Enable Javscript for better performance
திருவள்ளூர் ஸ்ரீ காளியம்மன் திருகோயிலில் ஜூன் 22-ல் மஹா கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் ஸ்ரீ காளியம்மன் திருகோயிலில் ஜூன் 22-ல் மஹா கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 16th June 2018 02:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    திருவள்ளூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் ஜூன் 22-ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

    பொன்னேரி வட்டம் கள்ளூர் கிராமத்தின் எல்லையில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு நிகழும் விளம்பி வருடம் ஆனி மாதம் 8-ம் தேதி (22.06.18) வெள்ளிக்கிழமை தசமி திதி, சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெற உள்ளதால் ஆன்றோர்களும், பக்தகோடிகளும் சான்றோர்களும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டு இறைவன் அருள்பெற அன்புடன் வேண்டுகிறோம். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai