Enable Javscript for better performance
ஸ்ரீ சதுர்வேத வித்யாகணபதி வேதாஸ்ரமத்தில் 6-ம் ஆண்டு மஹோத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ சதுர்வேத வித்யாகணபதி வேதாஸ்ரமத்தில் 6-ம் ஆண்டு மஹோத்ஸவம் 

    By DIN  |   Published on : 31st March 2018 02:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    AthurVedapadasala6

     

    ஆத்தூர் - செங்கல்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சதுர்வேத வித்யாகணபதி வேதாஸ்ரமத்தில் 6-ம் ஆண்டு மஹோத்ஸவம் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறுகிறது. 

    46-ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹோதேசிகன் ஸ்வாமிகள் மற்றும் வேத ரக்ஷகர், பகவன் நாம ப்ரசாரகர் மஹாரண்யம் மஹான் பூஜ்ய ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் உத்ஸவத்தை பரமக்ருபையுடன் தலைமை தாங்கி அலங்கரிப்பவர்கள் ஆவார். 

    நாள் - ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 1 (01.04.18)

    நேரம் - காலை 9.00 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை 

    இடம் - வேதாஸ்ரம ப்ரார்த்தனா மண்டபம். 

    தகவல்களுக்கு - 9884402624, 9444051018
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai