Enable Javscript for better performance
தன்வந்திரி பீடத்தில் நாளை வருணஜப ஹோமம்- Dinamani

சுடச்சுட

    
    tanvantri

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சனிக்கிழமை (மே19) வருண ஜப ஹோமம் நடைபெறுகிறது.
    சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை இந்த ஹோம நிகழ்ச்சிக்கு குற்றாலம் அகஸ்தியர் ஆசிரம நிறுவனர் முத்துக்குமார சுவாமி முன்னிலை வகிக்கிறார். இதில், அக்னி நட்சத்திரத்தின் உஷ்ணம் குறைந்து, தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்கவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நீர்நிலைகள் வற்றாமல் இருக்கவும், அனைத்து நதிகள் மற்றும் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடவும், கிராம தேவதையை போற்றி ஆராதிக்கும் வகையிலும் தன்வந்திரி பீடத்தில் சப்த மாதாக்கள் பூஜையுடன், வருண ஜப ஹோமம் நடைபெற உள்ளதாக பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai