Enable Javscript for better performance
திருவானைக்கா சங்கர மடத்தில் அதி ருத்ர சண்டி ஹோமம் துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவானைக்கா சங்கர மடத்தில் அதி ருத்ர சண்டி ஹோமம் துவக்கம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vishwashanthihomam7_22042013

     

    திருச்சி: காஞ்சி மகாப்பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்பதி சுவாமிகளின் 125-வது ஜெயந்தியை முன்னிட்டும் உலக நன்மைக்காவும் 11 நாள் அதி ருத்ர சதசண்டி ருக்சம்ஹிதா பெருவேள்வி திருவானைக்காவில் காஞ்சி சங்கர மடத்தில் தொடங்கியுள்ளது. 

    முதல் நாள் கணபதி ஹோமத்துடன் துவங்கி, தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளிலும் சண்டி பாராயணம் மற்றும் ருத்ர ஜபமும் நடைபெற்றது. அடுத்த 11 நாட்களுக்கு இருவேளையும் சண்டி பாராயணம் நடைபெற உள்ளது. 

    வரும் 26-ம் அதிருத்ர சதசண்டி மற்றும் ருக்சம்ஹிதா ஹோமம் பூர்த்தி நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. பெருவேள்வி நடைபெறும் அனைத்து நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு நன்கொடைகள் அளிக்க விருப்புவோர் அளிக்கலாம். 

    தொடர்புக்கு - 0431 - 2434553, 9443733573

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai