Enable Javscript for better performance
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 21-ல் வைகாசித் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 21-ல் வைகாசித் திருவிழா தொடக்கம்

    Published on : 18th May 2018 03:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழா 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

    வருகிற 20-ம் தேதி மாலை விஷ்வசேனர் புறப்பாட்டுடன் திருவிழா தொடங்கி அடுத்த ஜூன் 3-ம் தேதி உற்சவ சாந்தி அலங்கார திருமஞ்சனத்துடன் விழா நிறைவடைகிறது. 

    21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி காலை மாலை பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 24-ம் தேதி மாசி வீத ராமாயணச்சாவயில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 29-ம் தேதி காலை தேரோட்டம் தொடங்குகிறது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai