செப்டம்பர் மாதப்படி 12 ராசிக்குமான பிளஸ் - மைனஸ்! 

செப்டம்பர் மாதப்படி 12 ராசிக்குமான பிளஸ் - மைனஸ்! 

செப்டம்பர் மாதப்படி 12 ராசிக்காரர்களுக்குமான பிளஸ் மற்றும் மைனஸ் என்ன? என்பதை தினமணி ஜோதிடர் பெருங்குளம்...

செப்டம்பர் மாதப்படி 12 ராசிக்காரர்களுக்குமான பிளஸ் மற்றும் மைனஸ் என்ன? என்பதை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடைவோம்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பிளஸ் (+) :  சுபகாரியங்கள் அதிகம் நடக்கும். தடைகளைத் தகர்ப்பீர்கள்.

மைனஸ் (-) : பண விஷயங்களில் அதிக கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

பிளஸ் (+) :  மன தைரியம் அதிகரிக்கும்

மைனஸ் (-) : வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் அவசியம்

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

{pagination-pagination}

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

பிளஸ் (+) :  குடும்பத்தில் மகிழ்ச்சி, அதிக சம்பாத்தியம்

மைனஸ் (-) : வாழ்க்கைத்துணை - நண்பர்களிடம் வீண் மனக்கசப்பு

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14 

{pagination-pagination}

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பிளஸ் (+) :  அதிக உழைப்பு - அதிக வருமானம்

மைனஸ் (-) : மூன்றாம் மனிதர்களால் பிரச்சனை

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,24

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

பிளஸ் (+) :  எடுத்த காரியங்களில் வெற்றி

மைனஸ் (-) : உடல்நலத்தில் அதிக கவனம் அவசியம்

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

பிளஸ் (+) :  வேலைப்பளு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதி

மைனஸ் (-) : வாகனம் பயன்படுத்தும் போது கவனம்

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

பிளஸ் (+) :  நீண்ண்ண்ண்ட வருடங்களுக்குப் பிறகு நல்ல திருப்பம்

மைனஸ் (-) : முதலீடுகளில் கவனம்

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23,24

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

பிளஸ் (+) : தன்னம்பிக்கை அதிகரிக்கும், 7ம் தேதிக்குப் பிறகு எடுத்த காரியங்களில் வேகம் பிறக்கும்

மைனஸ் (-) : சுபச் செலவுகள்

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

பிளஸ் (+) :  பண தன சேர்க்கை

மைனஸ் (-) : அதிக வேளைப்பளு - ஓய்வின்மை

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

பிளஸ் (+) :  சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறுதல்

மைனஸ் (-) : அதிக முன்கோபம் வருதல்

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 30

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

பிளஸ் (+) :  நான்கு கிரக பார்வையால் நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள்

மைனஸ் (-) : உடல்நிலையில் அதிக கவனம் அவசியம்

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

பிளஸ் (+) :  தொழில் உத்தியோகத்தில் மாற்றம்

மைனஸ் (-) : எதிலும் அதிக கவனம் அவசியம்

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com