விநாயகப் பெருமானுக்கு உள்ள பல்வேறு மூர்த்தங்கள்!

2019-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் மாதம் 2ம் தேதி அனுஷ்டிக்கப்பட உள்ளது. 
விநாயகப் பெருமானுக்கு உள்ள பல்வேறு மூர்த்தங்கள்!

2019-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் மாதம் 2ம் தேதி அனுஷ்டிக்கப்பட உள்ளது. எனவே, இந்த சமயத்தில் விநாயகர் என்று நாம் அழைக்கும் பிள்ளையாருக்கு உள்ள மூர்த்தங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ளவோம்.

பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாக காட்சியளிக்கும் விநாயகர், சில தலங்களில் சிறப்பான பல்வேறு சக்திகளைப் பெற்று காட்சியளிக்கிறார்.

அவரது ஒவ்வொரு சிறப்பும் வெளிப்படும் வகையில் பல்வேறு ஆலயங்களில் அவர் எழுந்தருளியிருக்கும் தோற்றங்களே மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள் உள்ளன.  அவையாவன...

1. உச்சிட்ட கணபதி

2. உத்தண்ட கணபதி

3. ஊர்த்துவ கணபதி

4. ஏகதந்த கணபதி

5. ஏகாட்சர கணபதி

6. ஏரம்ப கணபதி

7. சக்தி கணபதி

8. சங்கடஹர கணபதி

9. சிங்க கணபதி

10. சித்தி கணபதி

11. சிருஷ்டி கணபதி

12. தருண கணபதி

13. திரயாக்ஷர கணபதி

14. துண்டி கணபதி

15. துர்க்கா கணபதி

16. துவிமுக கணபதி

17. துவிஜ கணபதி

18. நிருத்த கணபதி

19. பக்தி கணபதி

20. பால கணபதி

21. மஹா கணபதி

22. மும்முக கணபதி

23. யோக கணபதி

24. ரணமோசன கணபதி

25. லட்சுமி கணபதி

26. வர கணபதி

27. விக்ன கணபதி

28. விஜய கணபதி

29. வீர கணபதி

30. ஹரித்திரா கணபதி

31. க்ஷிப்ர கணபதி

32. க்ஷிப்ரபிரசாத கணபதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com