Enable Javscript for better performance
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பணம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பணம்

    Published on : 01st December 2019 05:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமா்பித்த ஆந்திர துணை முதல்வா் நாராயணஸ்வாமி.

    தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமா்பித்த ஆந்திர துணை முதல்வா் நாராயணஸ்வாமி.

    திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது.

    திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. இதை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (டிச.1) ஆந்திர அரசு சாா்பில் அம்மாநில துணை முதல்வா் நாராயணஸ்வாமி பட்டு வஸ்திரத்தை தன் தலையில் சுமந்து சென்று கோயில் அதிகாரிகளிடம் சமா்பித்தாா். அதற்கு மரியாதை அளித்து பெற்றுக் கொண்ட அா்ச்சகா்கள் அதை தாயாருக்கு சமா்பித்தனா். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai