சுடச்சுட

  
  tpty

  திருமலையில் பெய்த மழையால் வாடகை அறை வளாகத்தின் எதிரே சூழ்ந்த மழைநீர்.


  திருமலையில் பெய்த கனமழையால் வாடகை அறை வளாகத்திற்குள் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
  திருமலையில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. 3 மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் திருமலையில் உள்ள தாழ்வான பகுதிகள், கோயில் முன்பகுதி உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கியது. மேலும் வாடகை அறை வளாகங்களின் அடித்தளங்களில் மழைநீர் தேங்கியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் முழ்கின. 
  மேலும் 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் திருமலைக்கு வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai