சுடச்சுட

  
  mariamman

  கரும்பூர் கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் ஊர்வலம்.


  ஆம்பூர் அருகே உள்ள அம்மன் கோயில்களில் புதன்கிழமை திருவிழா நடைபெற்றது.
   ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு ஊராட்சி பச்சக்குப்பம்  கிராமத்தில், கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. கூழ் வார்த்தல், அம்மன் சிரசு ஊர்வலம், கரக ஊர்வலம் நடைபெற்றது.
  கரும்பூரில்...
  ஆம்பூர் அருகே கரும்பூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அங்கு மா விளக்கு ஊர்வலம், அம்மன் ஊர்வலம், கரக ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai