Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நாளை பங்குனித் தேர் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நாளை பங்குனித் தேர் திருவிழா தொடக்கம்

    Published on : 12th March 2019 11:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    srirangam

    ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்  ஆதிபிரமோத்ஸவம் எனப்படும்  பங்குனித் தேர்த்திருவிழா நாளை (மார்ச் 13) தொடங்குகிறது.

    கொடிமரத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கொடியேற்றம் நடைபெறும். மார்ச் 16-ம் தேதி தங்கக்கருட சேவையும், 21-ம் தேதி பங்குனி உத்திரத்தன்று பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

    தேர்த் திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai