Enable Javscript for better performance
நெல்லையப்பர்-காந்திமதி கோயிலில் நாளை வருஷாபிஷேக விழா- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையப்பர்-காந்திமதி கோயிலில் நாளை வருஷாபிஷேக விழா

    By DIN  |   Published on : 13th May 2019 11:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nellaiyappar2

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா (மே14) நடைபெறுகிறது.

    இது குறித்து செயல் அலுவலர் பா.ரோஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வருஷாபிசேக விழா செவ்வாக்கிழமை நடைபெற உள்ளது.

    காலை 10.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு சுவாமி மற்றும் அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் நகரத்தில் உள்ள நான்கு ரதவீதிகளிலும் பவனி நடைபெற  உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai