சுடச்சுட

  
  bramma kumaries

   

  பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சிறப்புப் பயிற்சிமையமான சுங்குவார்சத்திரத்தில் ஹேப்பி வில்லேஜில் ஆன்மீக மாநாடு சிறப்புடன் நடைபெறவுள்ளது. 

  செப்டம்பர் 15 அன்று நடைபெறும் ஆன்மீகத் தலைவர்கள், தன்னார்வத் தொண்டர்களுக்கான இந்த தேசிய மாநாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலை 11.00 மணிக்கு தொடங்கிவைத்து உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து இந்த மாநாடு மாலை 4.00 மணி வரை நடைபெறும். 

  நாள்: செப்டம்பர் 15, ஞாயிற்றுக் கிழமை 

  நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 

  இடம்: ஹாப்பி வில்லேஜ், பிரம்மா குமாரிகள் சிறப்பு பயிற்சி மையம், பொடவூர், சுங்குவார்சத்திரம், சென்னை

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai