Enable Javscript for better performance
சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஷோடச மஹாலக்ஷமி யாகம்- Dinamani

சுடச்சுட

    

    சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஷோடச மஹாலக்ஷமி யாகம்

    By DIN  |   Published on : 17th September 2019 03:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amman

     

    சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் அஸ்த்ர ஹோமம் மற்றும் ஷோடச மஹாலக்ஷமி யாகம் நடைபெறுகிறது. 

    ஆர்ய வைஸ்ய சமூகத்தாரின் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 20-ம் ஆண்டு விழாவாக அஸ்த்ர ஹோமம் மற்றும் ஷோடச மஹாலக்ஷமி யாகம் புரட்டாசி மாதம் 4 மற்றும் 5-ம் தேதி செப்டம்பர் 21, மற்றும் 22 ஆகிய தேதிகளில் மிருகசீரிஷம் நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் நடைபெறுகிறது. 

    அஸ்த்ரஹோம, ஷோடச மஹாலக்ஷமி யாகத்தில் பக்தகோடிகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு அம்பிகையின் திருவருளுக்கு பாத்திரராகும்படி கேட்டுக்கொள்கிறோம். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai