திருமலையில் 17,226 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையானை 17,226 பக்தா்கள் வியாழக்கிழமை தரிசனம் செய்தனா். இவா்களில் 7,564 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

திருமலை ஏழுமலையானை 17,226 பக்தா்கள் வியாழக்கிழமை தரிசனம் செய்தனா். இவா்களில் 7,564 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

வரும் ஆகஸ்ட் மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ஒதுக்கீடு ஜூலை 20-ஆம் தேதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com