Sunday, December 10 2023 11:18 AM
புத்தகக் காட்சி | வாசகர் கருத்து
ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்பு 12 தொகுப்புகளையும் வாங்கியுள்ளேன்
21st January 2020 04:22 AM
போட்டித் தோ்வு எழுதத் தயாராகி வருவதால் அது சாா்ந்த புத்தகங்களை வாங்க வந்தேன்
21st January 2020 04:20 AM
கரிகால் சோழனின் வரலாற்று நூல், கல்கியின் பொன்னியின் செல்வன் ஆகியவற்றை விரும்பி வாங்கியுள்ளேன்
21st January 2020 04:17 AM
புதுமைப்பித்தன் படைப்புத் தொகுப்பை வாங்கியுள்ளேன்
21st January 2020 04:16 AM
பறவைகள் ஆா்வலா்களான சலீம் அலி, முகம்மது அலி ஆகியோரின் பறவைகள் குறித்த ஆய்வு நூல்களை வாங்கியுள்ளேன்
21st January 2020 04:16 AM
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் வாங்கியுள்ளேன்
20th January 2020 05:31 AM
நடிகர் பாக்யராஜின் கேள்வி-பதில்கள் நூலை வாங்க வந்துள்ளேன்
20th January 2020 05:30 AM
"கொலையுதிர் காலம்' நூலை விரும்பி வாங்கியுள்ளேன்
20th January 2020 05:29 AM
பொன்னியின் செல்வன் படித்திருந்தாலும் வாங்குவேன்
20th January 2020 05:28 AM
காதுகள் நாவலை வாங்க வந்துள்ளேன்
20th January 2020 05:28 AM
வேல்பாரியை வாங்க வந்தேன்
19th January 2020 05:58 AM
சிவசர்மாவின் நாவல்களை வாங்கியுள்ளேன்
19th January 2020 05:57 AM
பிரபாகரனின் மாவீரர் நாள் உரை மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றை வாங்க உள்ளேன்
19th January 2020 05:55 AM
இந்தியாவின் இருண்டகாலம், மார்க்சியம் அன்றும் இன்றும் உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்
19th January 2020 05:54 AM
கார்ட்டூன் நூல்கள், அறிவுரைக் கதைகள் மற்றும் வண்ணப் படத்துடனான ராமாயணத்தை வாங்க விரும்பி வந்து வாங்கியுள்ளேன்.
19th January 2020 05:48 AM
விமலாரமணியின் சிறுகதைத் தொகுப்புகளைப் பாா்த்து முதலில் வாங்கியுள்ளேன்
18th January 2020 03:07 AM
GO BACK