உலக உணவு நாளையொட்டி, சிதம்பரத்தில் பிரபலமான சம்பா கொத்ஸு உணவின் வரலாறு, செய்முறை குறித்துப் பார்க்கலாம்.
மேலும் படிக்கஉணவகங்களுக்கு குடும்பத்தோடு சென்று சாப்பிடும் அசைவப் பிரியர்களின் உணவுப் பட்டியலில் நிச்சயம் இடம் பெறுவது பள்ளிபாளையம் சிக்கன்.
மேலும் படிக்கதென்னிந்தியாவில் பிரியாணி என்றாலே அசைவப் பிரியர்களிடையே பெரும் புகழ்பெற்று விளங்குவது ஆம்பூர் பிரியாணி.
மேலும் படிக்க'செட்டிநாடு' என்றாலே சாப்பாடுதான் நினைவுக்கு வருவது வழக்கம். அதே வரிசையில் செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகளும் இங்கு பிரபலமானது.
மேலும் படிக்கமுத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடியில் தயார் செய்யப்படும் மக்ரூன் என்ற உணவுப் பொருளுக்கு தனி பெருமை உண்டு.
மேலும் படிக்கஉதகையின் பருவநிலை, சுற்றுலா இடங்கள், நீலகிரி தைலம், நீலகிரி தேன், உல்லன் ஸ்வெட்டர்கள், குதிரை சவாரி என பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், ஊட்டி வர்க்கிக்கு தனிச்சிறப்பு உண்டு.
மேலும் படிக்கநீலகிரி மாவட்டத்தில் உணவுப்பொருள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிப்பது ஹாேம் மேட் சாக்லேட்கள். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் காட்டிய வழியில்தான் இன்றைய தயாரிப்பு நடக்கிறது.
மேலும் படிக்கதமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வகையான உணவு பிரபலம். அந்த வரிசையில் தருமபுரி மாவட்டத்தில், தயாரிக்கப்படும் நிப்பட்டும் குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது.
மேலும் படிக்கஉணவு வகைகளில் கோவில்பட்டி என்றாலே நினைவுக்கு வருவது கடலைமிட்டாய். தரமான நிலக்கடலை, மண்டை வெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.
மேலும் படிக்ககாஞ்சிபுரம் என்றவுடன் பட்டென்று நினைவுக்கு வருவது பட்டுச்சேலைகளும், அன்னை காமாட்சியும் என்பது போல கோயில் இட்லியும் புகழ் பெற்ற ஒன்றாகும்.
மேலும் படிக்க