மத்திய கைலாஷில் இருந்து ராஜீவ்காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) செல்லும்போது இரு பக்கங்களிலும் பல சாலைகள் பிரிகின்றன. ஆனால் எந்தச்சாலைகள் எந்த ஊருக்குச் செல்கிறது என்ற வழிகாட்டி பலகை இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து கார்களில் வருவோர் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே அப்பகுதியில் வழிகாட்டி கம்பங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முக சுப்பிரமணியன், ஆதம்பாக்கம்.