ஆவின் நிலையம் புனரமைக்கப்படுமா?

சென்னை பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோட்டில் உள்ள ஆவின் பால் மற்றும் மாதாந்திர ஆவின் பால் விநியோகிக்கும் பூத் பல ஆண்டு காலமாக பழுதடைந்துள்ளது

சென்னை பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோட்டில் உள்ள ஆவின் பால் மற்றும் மாதாந்திர ஆவின் பால் விநியோகிக்கும் பூத் பல ஆண்டு காலமாக பழுதடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் சாலையில் நின்று பால் வாங்கும் நிலை உள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பழுதடைந்த பால் நிலையத்தை புனரமைக்க ஆவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 செ.தியாகராஜன், சென்னை-12.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com