பயணச்சீட்டுக்குப் பதிலாக அடையாள அட்டை

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் முதியோருக்கான இலவச பயணச்சீட்டு தற்போது மாதம் 10 பயணச்சீட்டுகள் என மூன்று மாதங்களுக்கு 30 பயணச்சீட்டுகள் அளிக்கப்படுகின்றன.


சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் முதியோருக்கான இலவச பயணச்சீட்டு தற்போது மாதம் 10 பயணச்சீட்டுகள் என மூன்று மாதங்களுக்கு 30 பயணச்சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. இந்த இலவச பயணச்சீட்டுகளை மாற்றித் தருவதற்கு நடத்துநர்கள் காலதாமதம் செய்கின்றனர். எனவே, இலவச பயணச்சீட்டுகளுக்குப் பதிலாக அடையாள அட்டை வழங்கப்பட்டால் முதியோருக்குப் பயனுள்ளதாக இருக்கும். மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

எல்.பக்தவத்சலம், சைதை மேற்கு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com