சுடச்சுட

  

  மூத்த குடிமக்களுக்கான மாநகரப் பேருந்து டோக்கன் வாங்க இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புகைப்படம், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் கொடுத்தால் போதும் என்றும், கணவர் அல்லது மனைவி இருவரில் ஒருவர் வந்தால் போதும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேபோன்று டோக்கன், மாற்று பயணச்சீட்டு கொடுக்க ஆள் நியமிப்பது, நடத்துநருக்கு நேரமின்மை போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க டோக்கன் தரும் கால அளவை மூன்று மாதத்திலிருந்து ஓராண்டுக்கு மாற்றினால் நல்லது.
  கல்யாணி ஈஸ்வரன், 
  திருவொற்றியூர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai