சுடச்சுட

    

    மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் பல்வேறு வழித்தடங்களில் சாதாரண வெள்ளை போர்டு பேருந்துகள் இயக்கப்பட்டு, குறைந்தபட்ச கட்டணம் ரூ.5/- என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். ஆனால், ஏழை மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் பட்டினப்பாக்கம் வழியே செல்லும் தடம் எண் 109 (கோவளம்-பிராட்வே) மற்றும் தடம் எண் 6டி (பட்டினப்பாக்கம்-சுங்கச்சாவடி-திருவான்மியூர்) ஆகிய வழித்தடங்களில் இதுவரை வெள்ளை போர்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை. 
    எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று 109, 6டி ஆகிய வழித்தடங்களில் சாதாரண வெள்ளை போர்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    பி.பிச்சை, பட்டினப்பாக்கம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai