சிலிண்டரை அசல் விலைக்கு வழங்கலாமே?

சிலிண்டர் விலை ரூ.485 என்றால் ரூ.806 வாங்கப்படுகிறது. மீதித்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இது தவிர சிலிண்டர் எடுத்து

சிலிண்டர் விலை ரூ.485 என்றால் ரூ.806 வாங்கப்படுகிறது. மீதித்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இது தவிர சிலிண்டர் எடுத்து வருபவருக்கு ரூ.30 வழங்க வேண்டியுள்ளது. மானிய விலைக்கு சிலிண்டர் வழங்கினால் கூடுதல் தொகைக்கு பிறரிடம் கையேந்த வேண்டிய நிலை இருக்காது. அரசு இது தொடர்பாக தீர்மானிக்க வேண்டும்.
 பி.கே.ஈசுவரன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com