தினசரி பூஜைக்கு....

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலத்தில் அருள்மிகு தர்மேஸ்வரர் ஆலயம் உள்ளது. மிகவும் பழைமையான இந்தக் கோயிலில் தினசரி பூஜை நடைபெறாமல் இருப்பது

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலத்தில் அருள்மிகு தர்மேஸ்வரர் ஆலயம் உள்ளது. மிகவும் பழைமையான இந்தக் கோயிலில் தினசரி பூஜை நடைபெறாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 ஆர். கண்ணன், சென்னை 88.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com