Enable Javscript for better performance
ஜி3 காவல் நிலையம் எதிரே பேருந்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிவோரும், அலுவல் காரணமாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து செல்வோரும் பயன்பெறும் வகையில் ஜி3 காவல் நிலையம் எதிரே மாநகர பேருந்துகளை நிறுத்தினால் வயதானவர்களும், பெண்களும் பயன்பெறுவர். இதுதொடர்பாக, மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     வேதமூர்த்தி கணேசன்,
     பெரம்பூர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai