நடைபாதையில் ஆபத்தான பள்ளம்

சென்னை, வில்லிவாக்கம், 95-ஆவது வட்டம், எம்.எச். சாலை மற்றும் ரெட்டி தெரு இணையும் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் பள்ளம் உள்ளது. கடந்த 3 மாதங்களாக இப்பள்ளம் மூடப்படவில்லை.

சென்னை, வில்லிவாக்கம், 95-ஆவது வட்டம், எம்.எச். சாலை மற்றும் ரெட்டி தெரு இணையும் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் பள்ளம் உள்ளது. கடந்த 3 மாதங்களாக இப்பள்ளம் மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பள்ளத்தை சீர்செய்ய பெருநகர மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மீஞ்சூர் கோதை ஜெயராமன்,
 அரும்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com