சுடச்சுட

  


  சென்னை மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் திறந்தவெளியில் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி சுகாதாரத் துறையின் உரிய நடவடிக்கை தேவை.

  ஆர். கணேசன், மடிப்பாக்கம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai