சுடச்சுட

  


  இரவு நேரப்பேருந்து வழித்தடம் எண் 46 கோயம்பேடு-திரு.வி.க. நகர் இடையே சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து இரவு நேரங்களில் வரும் உள்ளூர்வாசிகள், பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே அதனை மாநகரப் போக்குவரத்துக்கழகம்  மீண்டும் இயக்க வேண்டும்.

  சி. சத்தியசீலன், திரு.வி.க.நகர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai