சுடச்சுட

  


  அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் ஓஎன்ஜிசி அலுவலகம் அருகிலும், சிவா-விஷ்ணு ஆலயம் அருகிலும் அமைந்துள்ள பூங்காக்களுக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி அலுவலகம் அருகில் உள்ள பூங்கா கழிப்பிடம் பூட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.  அதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்க வேண்டும்.

  க.இளங்கோ, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai