போக்குவரத்துக் கழக நிர்வாகம் கவனிக்குமா?

அம்பத்தூர் தொழிற்பேட்டை-திருவள்ளூர் இடையே தடம் எண் 572 பேருந்து இயக்கப்படுகிறது.


அம்பத்தூர் தொழிற்பேட்டை-திருவள்ளூர் இடையே தடம் எண் 572 பேருந்து இயக்கப்படுகிறது.  இதே தடம் எண்ணில் ஆவடியில் இருந்து திருவள்ளூர் வரை கட்-சர்வீஸ் விடப்படுகிறது. எனவே பயணிகளின் நலன்கருதி ஆவடி-திருவள்ளூர் இடையேயான தடம் எண்ணை 572சி என்று மாற்ற வேண்டும்.  தடம் எண் 572கே பேருந்து கீழானூர், ஈக்காடு வழியாக இயக்கப்பட்டது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் இயக்க வேண்டும்.

ஆர்.சிவகுருநாதன், அண்ணனூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com