சுகாதாரமற்ற உணவு விற்பனை
By DIN | Published on : 02nd December 2019 04:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் வி}5 திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில் உள்ள சில உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனையாகின்றன. எனவே, இங்குள்ள உணவகங்களை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்திலா செல்வராஜ், பாடி.