சுடச்சுட

  

  எழும்பூரில் இருந்து மதுரைக்கு "தேஜா எக்ஸ்பிரஸ்' அதிநவீன சொகுசு ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. அதனை விரைவில் இயக்க வேண்டும். மேலும், அதற்கு இணைப்பு ரயிலை மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை இயக்கினால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பயனுள்ளதாக இருக்கும்.
   -எம்.எஸ்.சுந்தரம்,
   புது வண்ணாரப்பேட்டை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai