சுடச்சுட

  

  பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-5, வட்டம்-50க்கு உள்பட்ட ஆண்டியப்ப கிராமணி தெரு சாலையில் கற்கள் பெயர்ந்து மேடு, பள்ளமாக உள்ளன. இதனை சீரமைக்க வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. இதில் அதிகாரிகள் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   -எஸ்.சங்கரலிங்கம், சின்ன சேக்காடு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai