சுடச்சுட

  

  வடபழனி ஆற்காடு சாலையில் அஞ்சலகத்தை ஒட்டிய நடைபாதையில் தள்ளுவண்டிக் கடைகள், பாய் பின்னுதல் போன்றவை நடைபெறுகின்றன. ஆற்காடு சாலை ஏற்கெனவே குறுகலாக இருக்கும் நிலையில், இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் மேலும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், இந்த இடத்தில் இருசக்கர வாகனங்களை அடிக்கடி நிறுத்திவிட்டு செல்வதால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?.
   -ச.மணி, வடபழனி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai