சுடச்சுட

  

  பிராட்வே-முகலிவாக்கம் இடையே தடம் எண் 26ஆர் என்ற மாநகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதனை முகலிவாக்கத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள ராமகிருஷ்ணா நகர், ஸ்ரீகணேஷ் நகர் போன்ற புதிய குடியிருப்பு பகுதிகள் வரை நீட்டிக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதிகளிலிருந்து சைதாப்பேட்டை, கிண்டி, தி.நகர் போன்ற இடங்களுக்கு மினி பஸ்கள் இயக்க வேண்டும்.
   -ஜி.விஜயலட்சுமி, கொளப்பாக்கம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai