சுடச்சுட

  

  பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 4, வட்டம் 42-க்கு உள்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது. அதனால், தண்டையார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து கேணியம்மன் கோயில் தெரு வழியாக, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் கேணியம்மன் கோயில் தெரு சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.
   -என்.சேதுராமன், கொடுங்கையூர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai