தெரு சீரமைக்கப்பட வேண்டும்

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-5, வட்டம்-50க்கு உள்பட்ட ஆண்டியப்ப கிராமணி தெரு சாலையில் கற்கள் பெயர்ந்து மேடு, பள்ளமாக உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-5, வட்டம்-50க்கு உள்பட்ட ஆண்டியப்ப கிராமணி தெரு சாலையில் கற்கள் பெயர்ந்து மேடு, பள்ளமாக உள்ளன. இதனை சீரமைக்க வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. இதில் அதிகாரிகள் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -எஸ்.சங்கரலிங்கம், சின்ன சேக்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com