கோயில் குளங்களை தூர்வார வேண்டும்
By DIN | Published On : 22nd July 2019 03:45 AM | Last Updated : 22nd July 2019 03:45 AM | அ+அ அ- |

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சுற்றியுள்ள ஏரிகள் நீர் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள கோயில் குளங்களைத் தூர்வார இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயில் குளங்களைத் தூர்வார தனியார் தொண்டு அமைப்புகளுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.
ஆர்.கண்ணன், சென்னை-88.