கோயம்பேடு - சைதாப்பேட்டைக்கு நேரடி  பேருந்து வசதி தேவை

தென் சென்னையின் இதயப் பகுதியாக விளங்கும் சைதாப்பேட்டையில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு  தற்போது நேரடிப் பேருந்து வசதியில்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


தென் சென்னையின் இதயப் பகுதியாக விளங்கும் சைதாப்பேட்டையில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு  தற்போது நேரடிப் பேருந்து வசதியில்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இத்தடத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட 41-பி பேருந்து சேவையை கோயம்பேடு சந்தையிலிருந்து அமைந்தகரை, தேனாம்பேட்டை வழியாக இயக்க வேண்டும். இதனால் பொது மக்களும், சிறு வியாபாரிகளும் பயன்பெறுவர். 

- சி.சிவநேசன், சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com