பெரம்பூர் சுரங்கப்பாதை சீரமைக்கப்படுமா? 

பெரம்பூர் மேம்பாலத்தின் கீழே வாகனங்கள் சென்று வர அகலமான பாதை, இருசக்கர வாகனங்கள் செல்ல இடதுபுறம், திரும்பி வர வலதுபுறம் என  4 பாதைகள் உள்ளன.

பெரம்பூர் மேம்பாலத்தின் கீழே வாகனங்கள் சென்று வர அகலமான பாதை, இருசக்கர வாகனங்கள் செல்ல இடதுபுறம், திரும்பி வர வலதுபுறம் என  4 பாதைகள் உள்ளன. இதில் இருசக்கர வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதை பகுதி இருட்டாகவும், சாலை மேடு பள்ளமாகவும் உள்ளது. இரவு நேரங்களில் இந்தப் பாதையைக் கடக்க சிரமமாகவும் உள்ளது. எனவே, சுரங்கப் பாதையை சீரமைத்து,  விளக்குகளைப் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com