நடைபாதை ஆக்கிரமிப்பு...!
By DIN | Published on : 07th October 2019 05:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் "நடைபாதை நடப்பதற்கே' என்ற பதாகைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நடைபாதையில்தான் அனைத்து கடைகளும், ஆட்டோ நிறுத்தங்களும் ஆக்கிரமித்துள்ளன. இதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
எஸ்.மைக்கேல் ஜீவநேசன், வளசரவாக்கம்.