நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயங்குமா?
By DIN | Published on : 14th October 2019 03:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னை மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வந்த 29சி (விரிவு), 164, 38ஏ, 170ஜே, ஆகிய பேரு ந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தப் பேருந்துகளை மீண்டும் இயக்கவும், மணலியில் இருந்து இயக்கப்படும் எஸ்63, எஸ்64 ஆகிய மினி பேருந்துகளை, மாத்தூர் எம்எம்டிஏ-வில் இருந்து இயக்கவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஜி.ராஜா, மாத்தூர்.