Enable Javscript for better performance
வ.உ.சி. பெயரில் சாலை பெயர் பலகை அமைக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

     

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலுள்ள வால்டாக்ஸ் சாலைக்கு தியாகி வ.உ.சிதம்பரம் பெயரிட்டு  பெயர்ப்பலகை வைத்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் வால்டாக்ஸ் ரோடு என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே, வால்டாக்ஸ் சாலை என்பதை வ.உ.சிதம்பரனார் சாலை என மாற்ற சம்பந்தப்பட்ட துறையினர் முன் வரவேண்டும்.

    சண்முகசுப்பிரமணியன், பள்ளிக்கரணை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai