வ.உ.சி. பெயரில் சாலை பெயர் பலகை அமைக்கப்படுமா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலுள்ள வால்டாக்ஸ் சாலைக்கு தியாகி வ.உ.சிதம்பரம் பெயரிட்டு  பெயர்ப்பலகை வைத்து பல ஆண்டுகள் கடந்து விட்டன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலுள்ள வால்டாக்ஸ் சாலைக்கு தியாகி வ.உ.சிதம்பரம் பெயரிட்டு  பெயர்ப்பலகை வைத்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் வால்டாக்ஸ் ரோடு என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே, வால்டாக்ஸ் சாலை என்பதை வ.உ.சிதம்பரனார் சாலை என மாற்ற சம்பந்தப்பட்ட துறையினர் முன் வரவேண்டும்.

சண்முகசுப்பிரமணியன், பள்ளிக்கரணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com