சுடச்சுட

  


  ஆவின் பால் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தினமும் பணம் கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு  50 பைசா சேர்க்கப்படுகிறது. ஆனால், 50 பைசா நாணயம் புழக்கத்தில் இல்லாததால்  சில்லறை விற்பனையாளர்கள் ஒரு ரூபாய்க்கு விற்று  மறைமுக லாபம் பார்க்கின்றனர். எனவே, ஆவின் நிர்வாகம் பால் விலையை   அரை லிட்டருக்கு ரூ.3, ஒரு லிட்டருக்கு ரூ.6 என்றிருப்பதை  முறையே ரூ.2.50, ரூ.5 என்று விலை நிர்ணயம் செய்ய முன் வரவேண்டும்.

  எம்.எஸ். ராகவன், திருவல்லிக்கேணி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai