தினமணி செய்திக்கு கைமேல் பலன்

சென்னை அண்ணாநகர் பார்க் சாலையில் அமைந்துள்ள பெருநகர மாநகராட்சி பூங்காவில் பூட்டியே கிடக்கும் கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க கோரி கடந்த 12.8.2019 தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில்


சென்னை அண்ணாநகர் பார்க் சாலையில் அமைந்துள்ள பெருநகர மாநகராட்சி பூங்காவில் பூட்டியே கிடக்கும் கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க கோரி கடந்த 12.8.2019 தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் செய்தி வெளியாகியிருந்தது.  இதன் எதிரொலியாக மறுநாளே (13.8.2019) பூங்கா கழிப்பறையை திறந்து நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட  தினமணி நாளிதழுக்கும் நன்றி, பாராட்டுகள்.

க.இளங்கோ, சென்னை-101.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com