Enable Javscript for better performance
மீண்டும் பேருந்தை இயக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வேளச்சேரியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா, புற்றுநோய் மருத்துவமனை, ஐயப்பன் கோயில், ஐஸ் அவுஸ், ஆல் இந்தியா ரேடியோ, அண்ணா சமாதி, மாநிலக் கல்லூரி, தலைமைச் செயலகம் வழியாக பிராட்வே பகுதிக்கு தடம் எண்- 21எல் மாநகரப் பேருந்து நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வழித்தடம் நிறுத்தப்பட்டுவிட்டதால், பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, அப்பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.

    எஸ்.திருமலை, வேளச்சேரி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai