Enable Javscript for better performance
when will rainwater drainage commissioned?- Dinamani

சுடச்சுட

    


    குரோம்பேட்டை அஸ்தினாபுரம் செல்லும் ராஜேந்திர பிரசாத் சாலை நெடுகிலும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்கால்வாயில் மழைநீர் செல்வதற்கான வழிகள் அமைக்கப்படவில்லை. அதனால் மழைநீர் பக்கவாட்டில் உள்ள சாலை வழியாக ஓடி தாழ்வான வீடுகளில் தேங்குகிறது. மேலும் சாலையிலும் மழைநீர் தேங்கி வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல இடையூறாக உள்ளது. எனவே, மழைநீர் கால்வாயை சீர்படுத்த சம்பந்தப்பட்டஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டி.சங்கர் ராவ், குரோம்பேட்டை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai